Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் காலமானார்.

ஆவணி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் காலமானார்.

FILE - Dolly Parton performs at a United Way of America convention in Detroit, Friday, May 15, 2009. (AP Photo/Carlos Osorio, File)

உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன்  தனது 80வது வயதில் காலமானார்.

குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு குறித்த செய்தியை , சகோதரியின் மகனான பிரையன் சீவர்  உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏழரை தசாப்தகாலமாக (70 ஆண்டுகள்) இசைப் பயணம். 10 கிராமி விருதுகளை வென்று சாதனை. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகள் விற்பனையாகியுள்ளன.

பாடல்களை எழுதுவதை ஒரு “சிகிச்சையாகவும்” தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாகவும் கருதிய அவர், தன்னை எப்போதுமே முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டார்.

இசையைத் தாண்டி நடிப்பு, தொழில்முனைவு மற்றும் அறக்கட்டளைப் பணிகளிலும் சிறந்த தடம் பதித்தார். குறிப்பாக, ‘Imagination Library’ என்ற திட்டத்தின் வாயிலாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை வழங்கிப் பெரும் சமூகச் சேவையாற்றினார்.

இசைக்கும் மனிதநேயத்திற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால் “கன்ட்ரி இசையின் ராணி” எனப் போற்றப்பட்ட டோலி பார்ட்டனின் மறைவு, சர்வதேச இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி

மீலாதுன் நபி புனித தினம். ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி..

அடுத்த செய்தி

பூனாகலை நவோதயாகம வீடமைப்பு திட்டம் நாளை மறுதினம் திறப்பு

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
பூனாகலை நவோதயாகம வீடமைப்பு திட்டம் நாளை மறுதினம் திறப்பு

பூனாகலை நவோதயாகம வீடமைப்பு திட்டம் நாளை மறுதினம் திறப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check