Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில்இ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 323ஆம் இலக்க பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தில்  ஏற்பட்ட பரீட்சை தொடர்பான குழப்பம் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த மத்திய நிலையத்தில் இன்று (13) நடைபெறவிருந்த வணிகக் கல்வி, இசைஇ, நடனம் மற்றும் விவசாய அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாத்தாள் அடங்கிய கொள்கலனிற்குள் , நாளைய தினத்திற்கான சில பரீட்சைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாளைய நடைபெறவிருந்த ‘பௌதிகவியல் I’ பாடத்திற்குரிய 6 வினாத்தாள் கட்டளைப் பொதிகள் குறித்த கொள்கலனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த வினாத்தாள் பொதிகள் 6 பரீட்சை நிலையங்களுக்குரிய வினாத்தாள் கொள்கலன்களில் இருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  இந்த வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், அவை வெளியில் கசிந்து வெளியாகும் நிலை ஏற்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மறுநாள் நடைபெறவிருந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் அதற்கு முந்தைய நாளே பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு இவ்வாறு வந்து சேர்ந்திருப்பது தீவிரமான கவலைக்குரிய நிலைமையாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

தொடர்புடைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.