2025 (2026) ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/home.htm ஆகியவற்றின் ஊடாக பரீட்சார்த்திகள் தங்களுடைய பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.