Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோவுக்கு வெற்றி

ஆனி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
A A
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோவுக்கு வெற்றி

2026 பீபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது

A’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் தொடரின் கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது.

உலகக் கிண்ணத்திற்காக 48 நாடுகள் போட்டியிடும் இந்த ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இதில் மெக்சிகோ அணிக்கான முதல் கோலை ஜூலியன் குவினோன்ஸ்  (Julian Quinones )அடித்து அசத்தினார். போட்டியின் முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் போது மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியிலும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டமுறையைத் தொடர்ந்த மெக்சிகோ வீரர்கள், போட்டியின் 67வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் அடித்தனர்.

ரவுல் ஜிமினெஸ் (Raul Jimenez )அடித்த இந்த கோலால் எஸ்டாடியோ அஸ்டெகா (Estadio Azteca )மைதானத்தில் திரண்டிருந்த மெக்சிகோ கால்பந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அதற்கமைய, ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்று,  இம்முறை உலக கிண்ணத்தின் முதல் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

பரபரப்பான இந்த போட்டியில் மொத்தம் 3 சிவப்பு அட்டை (Red Cards) காட்டப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு 2-ம், மெக்சிகோவுக்கு 1-ம் வழங்கப்பட்டது

 

முந்தைய செய்தி

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் – சஜித் பிரேமதாச சந்திப்பு

அடுத்த செய்தி

ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.