Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாடு திரும்பினார் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை நிபுணி வாசனா

வைகாசி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நாடு திரும்பினார் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த  வீராங்கனை நிபுணி வாசனா

சீனாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த இலங்கை விமானப்படை மல்யுத்த வீராங்கனை நிபுணி வாசனா தர்மதாச நாடு திரும்பியுள்ளார்.

50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனையைத் தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தார்.

2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

இலங்கை வந்தடைந்த குழுவினரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானப்படை மல்யுத்த அணியின் தலைவர் குறூப் கெப்டன் நலின் வெவகும்புர, செயலாளர் விங் கமாண்டர் விராஜ் கமகே, பயிற்சியாளர், முகாமையாளர், மல்யுத்த அணியின் வீரர்கள் குழுவினர் வரவேற்றனர்.

மல்யுத்தத்தில் சர்வதேச தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த விமானப்படை வீராங்கனை நிபுணி வாசனாவின் இந்தச் சாதனைஇ வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி

தொழிலாளர்களின் அர்ப்பணிப்புகளை கௌரவத்துடன் மதிப்பிட வேண்டும்

அடுத்த செய்தி

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தேரர்களுக்கு விளக்கமறியல்

தொடர்புடைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தேரர்களுக்கு விளக்கமறியல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check