Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

புனித பாதுகைகளை சீதையம்மன் ஆலயத்திற்கு கொண்டுவர திட்டம்

மாசி 1, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
புனித பாதுகைகளை சீதையம்மன் ஆலயத்திற்கு கொண்டுவர திட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உள்ளிட்ட குழுவினர்  வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை,  பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசிலையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விஜயம் தொடர்பாகப் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் கருத்துத் தெரிவிக்கையில்:

“இராமாயண யாத்திரை என்பது இராமபிரான் அவதரித்த அயோத்தியையும், சீதையன்னை பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சீதாமர்ஹியையும் இணைப்பதாகும். அன்னை ஜானகி பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராமனும் லட்சுமணனும் வனவாசம் சென்ற போது, இராவணனால் அன்னை சீதை கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார்.”

இது தொடர்பாக சனாதன கங்கா மன்றத்தின் தலைவர் பிரவீன் குமார் கருத்துத் தெரிவிக்கையில்:

“இந்த வரலாற்றுப் பாதையைச் சுற்றுலாத் தலமாக விஸ்தரிக்க வேண்டும். இந்த வரலாற்றுப் பாதையின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்பதே எனது நோக்கமாகும்.
அன்னை சீதை மற்றும் இராமபிரானின் பாதச்சுவடுகளைத் தேடி நாம் இங்கு வந்தோம். நாம் கங்கைக்குப் பணியாற்றி வருகிறோம். கங்கை எமக்குப் புனிதமான நீர் மற்றும் புனிதமான நதி. அனைத்துத் தெய்வங்களும் கங்கையுடன் தொடர்புடையவர்கள். எங்கெல்லாம் கங்கை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்.

திரேதா யுகத்திற்குப் பின்னர் முதன்முறையாக இந்த வருடம் புனித பாதுகைகளை கொண்டுவர இருக்கின்றோம். அது இரண்டு மாதங்களுக்கு இங்கு வைக்கப்படும். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்திருக்கின்றோம். இலங்கையில் இராமாயண சுற்றுலாவை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

முந்தைய செய்தி

பெந்தோட்டையில் 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் இருவர் கைது

அடுத்த செய்தி

இரவு நேரங்களிலும் பெண்களை பணிக்கமர்த்துவதற்கான அதி விசேட வர்த்தமானி வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
மின் விநியோக  செயற்பாடுகள் தொடர்பில்   அதிவிசேட வர்த்தமானி

இரவு நேரங்களிலும் பெண்களை பணிக்கமர்த்துவதற்கான அதி விசேட வர்த்தமானி வெளியீடு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check