அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட முன்னைய வர்த்தமானியில் உள்ள பல்வேறு ஒழுங்குவிதிகள் மற்றும் ஏற்பாடுகளைத் மறுசீரமைப்பு செய்தயப்பட்டு மற்றுமொரு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலமைகளையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









