தாய்வானை சூழவுள்ள கடற்பகுதியில் சீனா , இராணுவ ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையி;ல் சீனாவின் குறித்த செயற்பாடு தொடர்பில் தாய்வான் மக்கள் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், சீனாவின் இவ்வாறான செயற்பாடுகள் தமக்கு பழக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் தாய்வானை தமது நிர்வாகத்தின்கீழ் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சீனா குறிப்பிட்டுவரும் நிலையில், தொடர்ச்சியாக தமது அழுத்தத்தை தாய்வான் மீது பிரயோகித்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு யுத்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறி;ப்பிடத்தக்கது.









