Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 மில்லியன்

ஆனி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 மில்லியன்

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிகுட்ப்பட்ட பகுதியில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 30 மில்லியனுக்கும் அதிகமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி (Bharat Arulsamy ) தெரிவித்துள்ளார்

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பணிமனையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிiலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு ஒத்துழைப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி நிர்வாகிகள் அதன்போது நன்றி தெரிவித்தனர்.

முந்தைய செய்தி

டி-20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி

அடுத்த செய்தி

ஜப்பானில் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா

தொடர்புடைய செய்திகள்

FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ
அண்மைய செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

கார்த்திகை 25, 2026
மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

கார்த்திகை 25, 2026
2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
அடுத்த செய்தி
ஜப்பானில் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா

ஜப்பானில் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check