Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டி-20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி

ஆனி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டி-20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி

டி -20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.
டி- 20 உலகக்கிண்ண போட்டிகளில் 200 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற இரண்டாவது அணியாக இலங்கை அணி தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ஓட்டங்களையும், ச்சரித் அசலங்க 21 பந்துகளில் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நெதர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் லொகான் வேன் பீக் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதற்கமைய 201 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
அதனடிப்படையில் இலங்கை அணி போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக நுவன் துஷார 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க மற்றும் பத்திரன ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இலங்கை அணியானது டி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக ச்சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.

முந்தைய செய்தி

ஐந்து ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

அடுத்த செய்தி

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 மில்லியன்

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 மில்லியன்

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 மில்லியன்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check