Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

கார்த்திகை 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?
இலங்கையில் நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் கூடிய காலப்பகுதியில், நாட்டின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதிக மழைவீழ்ச்சிக்குப் பின்னர் நீர்த்தேக்கங்கள் முழுமையாக நீரால் நிரம்பும்போது, அவற்றுக்குக் கீழே அமைந்துள்ள பாறை அடுக்குகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகப் பாறை அடுக்குகளில் காணப்படும் பிளவுத் தளங்களில் சிறிய அளவிலான அசைவுகள் ஏற்படக்கூடும் எனவும், இத்தகைய அசைவுகள் நில அதிர்வுகளாகப் பதிவாகலாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நில அதிர்வுகளைக் கண்காணிப்பதற்கான நில அதிர்வு மானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாடு முழுவதும் நான்கு நில அதிர்வு மானிகள் மாத்திரமே காணப்பட்ட நிலையில், தற்போது மத்திய மலைநாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 13 முதல் 14 நில அதிர்வு மானிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களே இலங்கைக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகளைக் கண்காணிப்பதும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும் அவசியமாகியுள்ளது.

முந்தைய செய்தி

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

அடுத்த செய்தி

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

தொடர்புடைய செய்திகள்

FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்
அண்மைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
அடுத்த செய்தி
FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check