Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
A A
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி தி.மோஹனசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தின் நானுஓயா பகுதியில் அமைந்துள்ள மாகாணப் பாடசாலையான மஹா எலிய தமிழ் வித்தியாலயத்தின் அதிபராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் பீட்றூ தமிழ் வித்தியாலயத்தில் உதவி அதிபராக 03 ஆண்டுகளாக கடமையாற்றி திருமதி மோஹனசுந்தரிக்கு அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் புதிய அதிபரை வரவேற்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

தொடர்புடைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

கார்த்திகை 24, 2026
 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
அண்மைய செய்திகள்

 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

கார்த்திகை 24, 2026
அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா!
அண்மைய செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா!

கார்த்திகை 24, 2026
இலங்கை மகளிர் அணி 4 ஓட்டங்களால் வெற்றி
அண்மைய செய்திகள்

இலங்கை மகளிர் அணி 4 ஓட்டங்களால் வெற்றி

கார்த்திகை 23, 2026
‘சமாதானம்’ வாசகத்துடன் மேடையேறிய மிஸ் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு 
அண்மைய செய்திகள்

‘சமாதானம்’ வாசகத்துடன் மேடையேறிய மிஸ் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு 

கார்த்திகை 23, 2026
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை!
அண்மைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை!

கார்த்திகை 23, 2026
 இங்குருகட இடைமாறல் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!
அண்மைய செய்திகள்

 இங்குருகட இடைமாறல் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

கார்த்திகை 23, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!

கார்த்திகை 23, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check