செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு யுவதி ரயிலில் இருந்து விழுந்து படுகாயம்! நாணுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அம்பேவெல பகுதியில் வைத்து வெளிநாட்டு யுவதி...
மேலும் வாசிக்ககொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...
மேலும் வாசிக்கவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் , எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க...
மேலும் வாசிக்கஇலங்கையர்கள் மூன்று பேர் கட்டாரில் திடீர் சுகவீனத்தால் மரணமடைந்துள்ளனர். ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த...
மேலும் வாசிக்கதேசிய 'பிரஜா சக்தி' வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 100 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பொலன்னறுவையில் 'பெரக்கும் லெகசி' சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது....
மேலும் வாசிக்கமறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் , முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நாளை நடைபெறும் என பொலிஸ்...
மேலும் வாசிக்க10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...
மேலும் வாசிக்கதேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி...
மேலும் வாசிக்கவெற்றிலைப்பாக்குடன் , புகையிலை சேர்த்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச்...
மேலும் வாசிக்கஇலங்கை கடற்படைஇலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பதவியேற்றார்.
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.