தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை நடைமுறைபடுத்தியுள்ள விஷேட போக்குவரத்து சேவைகளினூடாக பெருமளவு வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்....
மேலும் வாசிக்கஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோலிரோசரி மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு.பரசுராமன் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹோலிரோசரி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான திரு. பரசுராமன் சங்கர்...
மேலும் வாசிக்கமுன்னாள் ஜனாதிபதி மஹிந்ந ராஜபக்ஸ அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஜய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்ந ராஜபக்ஸ அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு...
மேலும் வாசிக்கஇலங்கையில் அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்ணின் கணவன் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு காசல் வீதியிலுள்ள மகபேற்று வைத்தியசாலையில் அதுதொடர்பான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது....
மேலும் வாசிக்கயாழ் - புங்குடுதீவு சிறுமி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு 18...
மேலும் வாசிக்க12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 4115 ரூபா - குறைக்கப்பட்டுள்ள தொகை 135 ரூபா. 5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 1இ652 ரூபா...
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.