Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பொலன்னறுவையில் ‘பெரக்கும் லெகசி’ சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டம்

ஆடி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பொலன்னறுவையில் ‘பெரக்கும் லெகசி’ சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டம்

தேசிய ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 100 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பொலன்னறுவையில் ‘பெரக்கும் லெகசி’ சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் சுமார் ரூ. 100 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், பொலன்னறுவையின் தம்மன்கடுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அத்துமல்பிட்டிய மற்றும் முனியாண்டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நவீன சுற்றுலா கிராமங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட ரூ. 25,000 மில்லியன் நிதியின் கீழ், நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஆகக்குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 618 மில்லியனிற்கு மேலதிகமாக, இந்த விசேட சுற்றுலாத் திட்டத்திற்காக மாத்திரம் ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்,  இத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் தமன்கடுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அத்துமல்பிட்டிய மற்றும் முனியாண்டி கிராம அலுவலகர் பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

முந்தைய செய்தி

மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் நாளை

அடுத்த செய்தி

இலங்கையர்கள் மூவர் கட்டாரில் திடீர் மரணம்..

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
இலங்கையர்கள் மூவர் கட்டாரில் திடீர் மரணம்..

இலங்கையர்கள் மூவர் கட்டாரில் திடீர் மரணம்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check