Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

கண்டியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தி, இந்தத் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி–யாழ்ப்பாணம் பிரதான வீதியின் 2+064 முதல் 2+097 கிலோமீற்றர் பகுதிக்கு இடையில் இந்த கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படுகிறது.

31.7 மீற்றர் நீளமும், 21 மீற்றர் அகலமும், 6.15 மீற்றர் உயரமும் கொண்டதாக இது அமைக்கப்படுகிறது.

சுமார் 650 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதுடன், நகருக்குள் வரும் பயணிகளின் போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வத்தேகம, மாத்தளை, குருணாகல், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தையும் சீராக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு – சகோதரர் காயம்

அடுத்த செய்தி

மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – நாவலப்பிட்டியவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – நாவலப்பிட்டியவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – நாவலப்பிட்டியவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.