Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – நாவலப்பிட்டியவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மகாவலி ஆறு பெருக்கெடுப்பு – நாவலப்பிட்டியவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளதால் நாவலப்பிட்டிய பகுதியில் ஏற்படக்கூடிய அவசர அனர்த்த நிலைமைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடற்படை மற்றும் இராணுவத்தினர் விசேடமாக அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கடற்படையினரால் உயிர்காக்கும் படகுகள் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக நாவலப்பிட்டியவின் கித்துல்கொட்டே மற்றும் லபுவெல்கொட்டுவ பகுதிகளில் 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பாக நாவலப்பிட்டிய இம்புல்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாவலப்பிட்டிய பகுதியில் தற்போது மழைவீழ்ச்சி குறைந்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் தேங்கியுள்ள நீரின் மட்டமும் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

அடுத்த செய்தி

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.