Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு – சகோதரர் காயம்

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு – சகோதரர் காயம்

களுத்துறை, அகலவத்த பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர் ஒருவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

 நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு கட்டிலின் கீழ் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுவனின் தாயார் அவரை  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு அம்பர் கனமழை எச்சரிக்கை

அடுத்த செய்தி

கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

தொடர்புடைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

புரட்டாதி 23, 2026
சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

சிறையில் சண்டையிட்ட ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்
அண்மைய செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் தண்டனை விபரங்கள்

புரட்டாதி 23, 2026
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அண்மைய செய்திகள்

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 21, 2026
அனோஜன் தொடர்பான  நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
அண்மைய செய்திகள்

அனோஜன் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

புரட்டாதி 21, 2026
கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்
அண்மைய செய்திகள்

கார்ட்மோர் கல்கந்தையில் மண்சரிவு: 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வெளியேற்றம்

புரட்டாதி 21, 2026
அடுத்த செய்தி
கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

கண்டி மஹையாவ கீழ்ச் சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.