Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலகளாவிய குறைந்தபட்ச ஊதியக் குறியீட்டில் இலங்கைக்கு 120வது இடம்

ஆவணி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலகளாவிய குறைந்தபட்ச ஊதியக் குறியீட்டில் இலங்கைக்கு  120வது இடம்

உலகளாவிய ரீதியில் குறைந்தளவு ஊதியம் பெறும் நாடுகளிடையே ஒப்பீட்டளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இலங்கை 120 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 130 நாடுகளிடையே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில்  இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து (3,804 டொலர்

ஜெர்மனி (2,928 டொலர்)

ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்)

நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.

ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11ஆவது இடத்தையும்,

ஜப்பான் (1,839 டொலர்) 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் (68 வது இடம் – 570 டொலர்)

நேபாளம் (78 வது இடம் – 490 டொலர்)

பங்களாதேஷ் (89 வது இடம் – 379 டொலர்)

இந்தியா (111 வது இடம் – 233 டொலர்)   இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.

இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்த மதிப்பீடுகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு கொள்வனவு திறனின் அடிப்படையில்  கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி

நேபாள அனர்த்தம். அச்சத்தில் மக்கள்.

அடுத்த செய்தி

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை …

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு  எச்சரிக்கை  …

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை ...

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check