Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நோர்வுட் பகுதியில் மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

ஆவணி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நோர்வுட் பகுதியில் மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

நோர்வுட் பொலிஸ் நிலையம் மற்றும் தர்மராஜ விகாரைக்கு அருகில் மிகவும் ஆபத்தான  நிலையில் இரண்டு டர்பன்டைன் மரங்கள் காணப்படுகின்றன. அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறித்த மரங்கள் மிகவும் பெரியதாக வளர்ந்துள்ளதுடன், அவற்றில் ஏதேனும் ஒரு மரம் முறிந்து விழுந்தால் நோர்வுட் பொலிஸ் நிலையம்,  தர்மராஜ விகாரை மற்றும் அருகிலுள்ள ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றிற்கு கடுமையான சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

அத்துடன் பொகவந்தலாவை – நோர்வுட் பிரதான வீதியும் அவ்விடத்திலேயே காணப்படும் நிலையில் மரங்கள் முறிந்து விழுந்தால் அந்த வீதியின் போக்குவரத்திற்கும் பாதிக்கப்படும்.

இந்த மரங்களை வெட்டி அகற்றுமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும்இ இதுவரை தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே  ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர், பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

முந்தைய செய்தி

ராஜிதவின் சகோதரர் மஹீல் செனரத்ன இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

அடுத்த செய்தி

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின்  20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check