Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வைகாசி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ம் திகதி புதன் கிழமை முதல் 31 ம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும்இ பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் அதிபர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினங்களைக் கவனித்திற் கொள்ளுமாறும் விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி (01.06.2026) வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அடுத்த செய்தி

ஹட்டன் – டிக்கோயா இரட்டைக்கொலை . சந்தேக நபர் விளக்கமறியலில்

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
ஹட்டன் – டிக்கோயா இரட்டைக்கொலை . சந்தேக நபர் விளக்கமறியலில்

ஹட்டன் - டிக்கோயா இரட்டைக்கொலை . சந்தேக நபர் விளக்கமறியலில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.