Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விமானப்படையின் உதவியுடன் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய கணனி மையம்

பங்குனி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
விமானப்படையின் உதவியுடன்   டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய கணனி மையம்

இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி , விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் நுவரெலியா, நானுஓயா,டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக,அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் கையளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கற்றல் சூழலை வழங்கும் நோக்கத்தில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது .

குளிரூட்டப்பட்ட இப்புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 15 மேசைக்கணினிகள் UPS அமைப்புகளுடன் இணைய வசதிகள் அடங்கலாக அமைக்கப்பட்டுள்ளன.

 


திட்டத்திற்கு அலெங்கோ அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா,  ஜெர்மனியில் உள்ள இலங்கை பிரஜைகள் நிதியுதவி அளித்துள்ளனர்.
மேலும், இதன் கட்டுமானப் பணிகள் இலங்கை விமானப்படையின் பீதுருதாலகால நிலையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
கணினி வளாகத்தின் திறப்பு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொறியியல் பணிப்பாளர் நாயகம்,எயார் வைஸ் மார்ஷல் அசிதா ஹெட்டி ஆராச்சி,தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர், குரூப் கேப்டன் சனக சூரியராச்சி, பிதுருத்தலகல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் சிந்தக ஜயசுந்தர,விமானப்படை அதிகாரிகள், அலெங்கோ அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி

விரைவில் நீர்விநியோகத்தடை.. நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

அடுத்த செய்தி

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check