Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சிறைவாசம் அனுபவிக்கும் வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ

தை 6, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சிறைவாசம் அனுபவிக்கும் வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி  நிகொலஸ் மதுரோ

அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டுள்ள வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் “R-Brooklyn”  சிறைச்சாலையில் அடைக்க நியூயோரக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி மீது பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.  நியூயோர்க் நீதிமன்றில் நீதிபதி எல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில்  நிகோலஸ் மதுரோ மீதான விசாரணை நடைபெற்றது.

நீதிமன்றில் கருத்துரைத்த வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, தான் குற்றமற்றவன் எனவும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதுரோவின் மனைவி எட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அத்துடன் தானே வெனிசுலாவின் ஜனாதிபதி எனவும் நிக்கலஸ் மடுரோ வலியுறுத்தினார்.

எவ்வாறெனினும் வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அந்நாட்டு துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நிக்கலஸ் மடுரோ மீதான  வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் 17 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மதுரோ  மன்றில் முன்னிலைப்படுத்தப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

வானிலையால் மீண்டும் நாட்டுக்கு பாதிப்பா?

அடுத்த செய்தி

6ம் தரத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க அனுமதி..

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
6ம் தரத்தில்   சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க அனுமதி..

6ம் தரத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க அனுமதி..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check