கினியாவின் ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவராக செயற்பட்டிருந்த மமடி டம்பூயா (Mamady Doumbouya) தேர்தல் முடிவுகளில் முன்னிலைப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தற்போது சிவில் ஆட்சி திரும்புவதற்கு வழி வகுத்துள்ளததாகவும் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக முடிவுகளின்படி, டௌம்பௌயா 86.72 சதவீத வாக்குகளையும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 28ம் திகதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அவரு மமடி டம்பூயாக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும், இரண்டாம் சுற்று தேர்தலை தவிர்க்கும் வகையில் முழுமையான பெரும்பான்மையை அவர் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









