Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின்  நான்காவது அமர்வு

மார்கழி 21, 2025
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின்  நான்காவது அமர்வு

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) நான்காவது அமர்வு,  பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் நடைபெற்றது.

இக்குழுவின் பிரதான பொறுப்பாக, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக பெறப்படும் வெளிநாட்டு உதவிகளை முறையாக பதிவு செய்தல், நிர்வகித்தல் மற்றும் திறம்பட விநியோகித்தல் ஆகும்.இதன்போது, தரவு கையிருப்பு பதிவு (Inventory) அமைப்பின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் (NDRSC) களஞ்சியத்தின் பணியாளர் தேவைகள் மற்றும் முழு நிவாரண செயல்முறையையும் கண்காணிக்கக்கூடிய விரிவான உள்ளக கணக்கெடுப்பு திட்டம் அமைப்பது பற்றியும் குழு கலந்துரையாடியது.

ஒருகொடவத்தை நிவாரண களஞ்சியத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துதல் மற்றும் நிவாரண சேவைகளை நேரடி முறையில் (Real-time) கண்காணிப்பதன் அவசியம் குறித்தும் இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தாமதமின்றி, வெளிப்படையான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த அமர்வில் குழு உறுப்பினர்கள், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி

மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் அழிவுக்கு இயற்கை மிகவும் மோசமாக பதிலளித்துள்ளது

அடுத்த செய்தி

அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் 

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் 

அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் 

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check