Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் அழிவுக்கு இயற்கை மிகவும் மோசமாக பதிலளித்துள்ளது

மார்கழி 21, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் அழிவுக்கு இயற்கை மிகவும் மோசமாக பதிலளித்துள்ளது

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, நேரடியாக பழங்குடி இன மக்கள் பாதிக்கப்படா விட்டாலும் 100 க்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பற்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இயற்கைக்கு முரணான மனித செயல்பாடுகள் காரணமாக தற்போதைய இயற்கை பேரழிவுகள் உருவாகியுள்ளதாகவும், மனிதன், இயற்கையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாதெனவும் பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

அண்மைய மண்சரிவு, பாறைகளின் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவற்றுக்கு காரணம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒழுங்கற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக காடுகளால் மூடப்பட்ட மலைத்தொடர்கள் அழிக்கப்பட்டதன் நேரடி விளைவு என் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளால் மூடப்பட்ட மலைத்தொடர்கள் முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நேரடி விளைவே அனர்த்தங்கள் ஏற்பட காரணமெனவும் மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் அழிவுக்கு, இயற்கை மிகவும் மோசமாக பதிலளித்துள்ளதாகவும், அதனால் இயற்கையை நேசிப்பவர்களும் இயற்கையின் எதிரிகள் இருவரும் சமமாக பாதிக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாதபோதும், பேரிடர் சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் குறைவடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பியுள்ள 100 க்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் மேலும் 945 பேர் கைது

அடுத்த செய்தி

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின்  நான்காவது அமர்வு

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின்  நான்காவது அமர்வு

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின்  நான்காவது அமர்வு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check