Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஐ .நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

புரட்டாதி 8, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஐ .நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ம் திகதி வரை கூட்டத்தொடர் நடைபெறும்.
இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இலங்கை தூதுக்குழுவினர் ஜெனீவாவில் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையுமென இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

சிம்பாப்பே அணியிடமிருந்து இலங்கையின் கிரிக்கட் நாமத்தை மீட்டெடுத்த இலங்கை

அடுத்த செய்தி

ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் ஷல்மான்கான் இணைந்து நடிக்கும் திரைப்படம்

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் ஷல்மான்கான் இணைந்து நடிக்கும் திரைப்படம்

ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் ஷல்மான்கான் இணைந்து நடிக்கும் திரைப்படம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.