Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம் – விமான நிறுவனத்திடம் முறைப்பாடு

புரட்டாதி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம் – விமான நிறுவனத்திடம் முறைப்பாடு

உலக ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டி தொகுப்பு சேதமடைந்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப்பை வென்ற ருமேஷ் தரங்க, தனது வெற்றிகளுக்காக பயன்படுத்திய ஐந்து ஈட்டிகளும் அவர் பயணித்த விமானத்தில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த ஈட்டிகளில், புடாபெஸ்டில் 91.09 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டியும், சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டியும் அடங்குகின்றன.

குறித்த விடயம் தொடர்பில்  ருமேஷ் தரங்க,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட விமான சேவைக்கு எதிராக முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், ருமேஷ் தரங்கவுக்கு புதிய ஈட்டி தொகுப்பை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

விமானப் பயணத்தில் ஈட்டிகள் சேதம் – ருமேஷ் தரங்க கவலை

அடுத்த செய்தி

உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.