Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

ஆடி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

2026ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மேலதிக நேரத்தில் ஜூலியன் அல்வரெஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் ஆகியோர் கோல்களைப் புகுத்தி அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

சுவிட்சர்லாந்து அணி போட்டியைத் துடிப்புடன் தொடங்கினாலும், அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் ,மெஸ்ஸியின் கோனர் வாய்ப்பை இலாவகமாக தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், சுவிட்சர்லாந்து வீரர்களின் கோல் பெறும் வாய்ப்புக்களை தடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

இரண்டாம் பாதியில் டொன் என்டோயே கோல் அடித்து சுவிட்சர்லாந்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

போட்டியின் 72-வது நிமிடத்தில், எம்போலோ இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்படமை, அர்ஜென்டினா அணிக்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்தது.

மெஸ்ஸியின் முயற்சிகள் தவறிய போதிலும்இ, மேலதிக நேரத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒரு அற்புதமான கோலை அடிக்க, தொடர்ந்து லௌடாரோ மார்டினெஸ் மற்றுமொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

குறித்த வெற்றியின் மூலம், எதிர்வரும் புதன்கிழமை அட்லாண்டா மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை அர்ஜென்டினா அணி எதிர்கொள்ளவுள்ளது.

முந்தைய செய்தி

வத்தளையில் போதைப்பொருளுடன் மட்டக்குளி பெண்ணொருவர் கைது

அடுத்த செய்தி

இலங்கையின் வயது கூடிய பெண்மணி புஞ்சகே கலுமெனிக்கே காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
இலங்கையின் வயது கூடிய பெண்மணி புஞ்சகே கலுமெனிக்கே  காலமானார்.

இலங்கையின் வயது கூடிய பெண்மணி புஞ்சகே கலுமெனிக்கே காலமானார்.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.