இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
இலங்கை வெளிவிகார அமைச்சின் அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட தரப்பினர் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.