Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

முக்கிய இடங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

ஐப்பசி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை,பதுளை ஆகிய பகுதிகளுக்கும்,
குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேசத்திலும்,
மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை மற்றும் ரத்தோட்டை பிரதேசங்களுக்கும்,
மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர,பிபில பிரதேசங்களுக்கும்
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேசத்திற்கும்
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அத்தியட்சகர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏற்பட்டால் அல்லது ஏற்படும் அபாயம் நிலவினால் பிரதேச கிராம சேவகர்,பிரதேச செயலாளர் அல்லது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதேச செலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலைப்பாங்கான பகுதிகளிலுள்ள வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அத்தியட்சகர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு விருது இலங்கைக்கு

அடுத்த செய்தி

ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஜனாதிபதி தலைமையில்  உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்

ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check