Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், சினிமா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்

தமிழக முதலமைச்சர்  விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம், எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜேசன் சஞ்சய், அண்மையில் வழங்கிய பேட்டியில் தனது தந்தை விஜய் மற்றும் குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தனது தந்தையின் தற்போதைய வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு, குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என ஜேசன் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில வரம்புகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும், தனது செயல்களால் குடும்பத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விஜய்யின் தனிப்பட்ட நகைச்சுவை உணர்வை தான் மிகவும் ரசிப்பதாகவும், அந்த இயல்பான பக்கத்தை திரையில் வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்ய விரும்புவதாகவும் ஜேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது முதல் திரைப்படத்தின் புரமோஷனில் விஜய் பங்கேற்கவில்லை என்றும், படத்தின் மீதான கவனம் தனது தந்தையின் அரசியல் அடையாளத்தை நோக்கி செல்லாமல், சிக்மா திரைப்படத்தின் மீதே இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜேசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா, அக்டோபர் 2ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

முந்தைய செய்தி

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

அடுத்த செய்தி

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check