உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை இலங்கை தேர்தல் ஆணைக்குழு சுவீகரித்துள்ளது.
சர்வதேச அரங்கில்இ ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு சர்வதேச மட்டத்தில் இவ்விருது வழங்கப்படும்.
குறித்த கௌரவமான விருதைஇ இலங்கை தேர்தல் ஆணைக்குழு வென்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
தேர்தல் செயற்பாடுகளில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மைஇ திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.








