Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி

புரட்டாதி 11, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
விஜேராம   இல்லத்திலிருந்து   வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான விஜேராம மாவத்தையிலுள்ள இல்லத்திலிருந்து இன்று வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த ஏனைய சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுஇ சபாநாயகரினால் சான்றுப்படுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தஇ நீண்ட காலமாக விஜேராம இல்லத்தில் தங்கியிருந்தார்.
கொழும்பின் மிகவும் பாதுகாப்பான மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் குறித்த இல்லம் அமைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (ஊஐனு) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி

ட்ரம்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நண்பரின் மரணம்..

அடுத்த செய்தி

முன்னாள் ஜனாதிபதிகள் கைவிடும் அனைத்து சிறப்புரிமைகளையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
அடுத்த செய்தி
முன்னாள் ஜனாதிபதிகள் கைவிடும் அனைத்து சிறப்புரிமைகளையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகள் கைவிடும் அனைத்து சிறப்புரிமைகளையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.