Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அரச ஊழியர்களின் நலனுக்கென ‘ஆரோக்கியம்’ நடமாடும் சுகாதார மருத்துவ மையம்

புரட்டாதி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அரச ஊழியர்களின் நலனுக்கென ‘ஆரோக்கியம்’ நடமாடும் சுகாதார மருத்துவ மையம்

அரச ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கென ‘ஆரோக்கியம்’ நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதலாம் கட்டம் இலங்கை பொலிஸ் அதிகாரிகளை இலக்காக கொண்டு நடத்தப்படுகிறது.அரச ஊழியர்களிடையே, பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முதற்கட்ட ‘ஆரோக்கியம்’ நடமாடும் மருத்துவ முகாமில் களனி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த நடமாடும் மருத்துவ மையமானது மேற்கத்திய மருத்துவ சேவைகள், கண் மருத்துவ சேவைகள், உடல் நிறை குறியீட்டு சோதனை, மாதிரி சேகரிப்பு, ஆய்வக சேவைகள்,இரத்த அழுத்த அளவீடு, பல் மருத்துவ சேவைகள், இரத்த சர்க்கரை பரிசோதனை, கொழுப்பு சம்பந்தமான பரிசோதனை, ஆயுர்வேத மருத்துவ சேவைகள், உளவியல் ஆலோசனை சேவைகள், மருந்து நிர்வாகம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்கியது.

மருத்துவ மையம் மூலம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக அரச மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்,
‘ஆரோக்கியமான இலங்கை’ திட்டத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் வயதான மக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும்இ தொற்றா நோய்களின் சவாலை எதிர்கொள்வதும் கட்டுப்படுத்துவதும் ஆகும்

முந்தைய செய்தி

உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்

அடுத்த செய்தி

ட்ரம்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நண்பரின் மரணம்..

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
அடுத்த செய்தி
ட்ரம்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நண்பரின் மரணம்..

ட்ரம்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நண்பரின் மரணம்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.