Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

ஆடி 7, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
60 கிலோ கிரேம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொபொருள் மீட்கப்பட்டுள்ளது.இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா போதைப்பொபொருள் இன்றைய தினம் கைப்பற்றபட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித் கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

காஸாவில் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு பிரேசில் ஜனாதிபதி கண்டனம்

அடுத்த செய்தி

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் 2 வது பாகம் விரைவில்

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் 2 வது பாகம் விரைவில்

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் 2 வது பாகம் விரைவில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check