Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

காஸாவில் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு பிரேசில் ஜனாதிபதி கண்டனம்

ஆடி 7, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
காஸாவில் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு பிரேசில் ஜனாதிபதி கண்டனம்

பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலையை கண்டித்துள்ளார். ரியோ டி ஜெனிரோவில் வளர்ந்து வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11 தலைவர்கள மத்தியில் உரையாற்றுபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் இஸ்ரேலின் முன்னெடுக்கும் செயற்பாடு இனப்படுகொலை என்றும் , அதனை நிறுத்துவதற்கு உலகம் செயல்பட வேண்டும் என்றும் பிரேசில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்று குவிப்பதும், பசியை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருக்க முடியாதெனவும் ஜனாதிபதி பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா , சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் தலைவர்களிடம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொண்டமை மற்றும் காஸாவில் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் மாற்றுக்கருத்துகள் காணப்படுகின்றன.

முந்தைய செய்தி

இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

அடுத்த செய்தி

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

தொடர்புடைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
60 கிலோ கிரேம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check