Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் செல்ல அனுமதி

ஆடி 22, 2024
வகை: Uncategorized
A A
ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் செல்ல அனுமதி

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ம் திகதி இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது.
அதனையடுத்து அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

கடல்சார் சமூகத்தினருக்கு வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

அடுத்த செய்தி

செப்டம்பர் 21 – ஜனாதிபதி தேர்தல்

தொடர்புடைய செய்திகள்

LPL 2026 திகதி அறிவிப்பு
Uncategorized

LPL 2026 திகதி அறிவிப்பு

சித்திரை 22, 2026
ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு
Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரீன் பெர்னாண்டோ புதிய பொறுப்பு

ஐப்பசி 21, 2025
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை
Uncategorized

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

ஆவணி 21, 2025
அர்த வேலைத்திட்டத்தினூடாக  சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்
Uncategorized

அர்த வேலைத்திட்டத்தினூடாக சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

ஆடி 16, 2025
மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டி
Uncategorized

மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டி

ஆடி 16, 2025
எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்…
Uncategorized

எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்…

மார்கழி 12, 2024
யாழில் பரவிவரும்  எலிக்காய்ச்சல்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..
Uncategorized

யாழில் பரவிவரும் எலிக்காய்ச்சல்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

மார்கழி 12, 2024
இலங்கைக்கு தங்க விருது..
Uncategorized

இலங்கைக்கு தங்க விருது..

கார்த்திகை 7, 2024
அடுத்த செய்தி
செப்டம்பர்  21  –  ஜனாதிபதி தேர்தல்

செப்டம்பர் 21 - ஜனாதிபதி தேர்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.