Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டி

செப்டம்பர் 20ம் திகதி London Hilton-ல் இறுதிப்போட்டி

ஆடி 16, 2025
வகை: Uncategorized, அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டி

மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டியின்  இறுதிப்போட்டி எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி London Hilton-ல் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது தமிழ் பெண்களை கொண்டாடும் வகையிலும் , அவர்களது நம்பிக்கையை மேம்படுத்தி  திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய வகையிலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

“வலுவூட்டப்பட்ட பெண் ஏனையவர்களை வலுவூட்டுகிறார்” எனும் தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வானது இடம்பெறவுள்ளது.

அதற்கமைய தமிழ் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தவும் கலாச்சார பெருமையை உணர்த்தவும் திறமைகளை வெளிக்கொணரவும் ஓர் களமாக இந்த அழகிப்போட்டி மேடை அமைந்துள்ளது.

இதேவேளை இப்போட்டியினூடாக பல்வேறு தரப்பினரை ஊக்குவிக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் பொருளாதார ரீதியில் சவால்களை சந்திக்கும் பெண்களுக்கு உதவிசெய்தல்,  துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி ரீதியாகவோ அல்லது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஜீவனோபாய வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் , பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவி பொறிமுறையை உருவாக்குதல் போன்ற பொறிமுறைகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

‘ஜீவா 46’ ஆரம்பம்

அடுத்த செய்தி

அர்த வேலைத்திட்டத்தினூடாக சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
அர்த வேலைத்திட்டத்தினூடாக  சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

அர்த வேலைத்திட்டத்தினூடாக சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check