Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஐபீஎல் கிண்ணத்திற்கான பலப்பரீட்சையில் கொல்கத்தா – ஹைதராபாத்

வைகாசி 26, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஐபீஎல்  கிண்ணத்திற்கான பலப்பரீட்சையில் கொல்கத்தா – ஹைதராபாத்
  • ஐபீஎல் இறுதிப்போட்டி இன்று
  • இரவு 07.30 க்கு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில்

2024ம் ஆண்டுக்கான ஐபீஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் பலப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இரண்டு இரண்டு முறை ஏற்கனவே ஐபீஎல் செம்பியன்களான கொல்கத்தா அணி , 2016ம் ஆண்டு செம்பியனான சன் ரைசஸ் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

கொல்கத்தா அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துகின்றார். இந்நிலையில் பெட் கமின்ஸ் சன்ரைசஸ் அணிக்கு தலைவராக செயற்படுகின்றார். இரு அணித்தலைவர்களும் சென்னை மெரினா கடற்கரையில் ஐபீஎல் கிண்ணத்துடன் விசேட புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இதேவேளை இன்றைய இறுதிப்போட்டியில் இம்முறை ஐபீஎல் தொடருக்காக அதிக தொகை ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டு வீரர்கள் எதிரணிகளில் விளையாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.

மிச்செல் ஸ்டர்க் ரூ.24.75 கோடி இந்திய ரூபாவிலும், பெட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடி இந்திய ரூபாவிலும் ஏலமெடுக்கப்பட்டிருந்தனர்.

முந்தைய செய்தி

இன்றைய நாளின் கௌரவம்

அடுத்த செய்தி

Samsung தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
Samsung  தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

Samsung தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check