Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

Samsung தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

வைகாசி 27, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Samsung  தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

 

சீன பிரதமர் லீ கியாங், செம்சுங் நிறுவனத்தின் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனா சர்வதேச நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை எப்போதும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு உச்சிமாநாட்டுக்கு முன்னர், தென்கொரிய தலைநகர் சியோலில் செம்சுங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யொங்கை சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்மார்ட் போன் மற்றும் அவற்றுக்கு சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான செம்சுங், இலத்திரனியல் உபரகண சந்தையிலும் தொடர் ஆதிக்கத்தை நீண்ட காலமாக தக்கவைத்துள்ளது.

அத்தோடு பெருமளவு முதலீடுகளையும் செம்சுங் நிறுவனம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்கிறது. தொடர்ந்தும் சீனா செம்சுங் உள்ளிட்ட தென்கொரிய நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும், அதற்கான சந்தர்ப்பம் சீனாவில் உள்ளதாகவும் சீன பிரதமர் லீ கியாங் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

ஐபீஎல் கிண்ணத்திற்கான பலப்பரீட்சையில் கொல்கத்தா – ஹைதராபாத்

அடுத்த செய்தி

2024 IPL கிண்ணம் கொல்கத்தா வசம்

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
2024  IPL  கிண்ணம் கொல்கத்தா வசம்

2024 IPL கிண்ணம் கொல்கத்தா வசம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.