இலங்கை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென புதிய சுற்றரிக்கை

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இணைவாக பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்த நிறுவனங்களுக்கு நிவாரணம்...

மேலும் வாசிக்க

2026 லும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நடப்பாண்டில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 25 ம் திகதி வரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக...

மேலும் வாசிக்க

2026 முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று

2026 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. அதற்கமைய தேசிய நிகழ்வு, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வியமைச்சரும்...

மேலும் வாசிக்க

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான்...

மேலும் வாசிக்க

அஸ்வெசும ஜனவரி கொடுப்பனவுகள் இன்று.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள்இ இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளன. அத்துடன்...

மேலும் வாசிக்க

அரச சுகாதாரத் துறையில் புதிதாக 213 பேருக்கு  நியமனம்.

அரச சுகாதாரத் துறையில் நிர்வாக உதவியாளர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட 213 பேருக்கு  இன்று  நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில்,...

மேலும் வாசிக்க

FCID யில் முன்னிலையாக அவகாசம் கோரியுள்ளார் ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று , நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக...

மேலும் வாசிக்க

‘உறுதிப்பாட்டின் சின்னங்களை கட்டியெழுப்புவோம் ‘ தேசிய திட்டத்தின் ஆரம்ப விழா இன்று.

டித்வா சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்கும் 'கட்டியெழுப்புவோம் உறுதிப்பாட்டின் சின்னங்களை' தேசிய திட்டத்தின் ஆரம்ப விழா இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது....

மேலும் வாசிக்க

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்கள்

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 'வராஹா' (ஏயசயாய) மற்றும் 'அதுல்யா' (யுவரடலய) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைதந்துள்ள...

மேலும் வாசிக்க

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி...

மேலும் வாசிக்க
பக்கம் 1 இன் 119 1 2 119