Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

புரட்டாதி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஜகத் திலகசிறி பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான CIABOC இதனைத் தெரிவித்துள்ளது.

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் முன்னிலையில் இடம்பெறவுள்ளன.

முந்தைய செய்தி

21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அடுத்த செய்தி

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.