Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை தயார்

புரட்டாதி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை தயார்

சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் அறிவியல், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் குயிங்தவோவில் நடைபெற்ற “சீனா–தெற்காசிய நாடுகளின் கடல்சார் ஒத்துழைப்பு மன்ற” கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனர்த்த முன்னெச்சரிக்கை, கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

இலங்கையின் எதிர்கால கடற்றொழில் அபிவிருத்தி, மீன் வளங்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்காமல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கடல்சார் தொழில்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் புவியியல் அமைவிடத்தைப் பயன்படுத்தி, நிலையான கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கும் வளப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி

நாவலப்பிட்டியவின் பல பகுதிகளில் வெள்ளம் – சுமார் 100 குடும்பங்கள் பாதிப்பு

அடுத்த செய்தி

கீரிமலையில் கொட்டப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
கீரிமலையில் கொட்டப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

கீரிமலையில் கொட்டப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check