Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டட நிர்மாணப் பணிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவானதும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய இருதய சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA ஊடாக, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 403 மில்லியன் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எட்டு மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்தில் அதிநவீன அறுவை சிகிச்சை கூடங்கள், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதன் நிர்மாணப் பணிகள் 2028 ஆம் ஆண்டு மே மாதமளவில் நிறைவடைய உள்ளன.

இதேவேளை, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புடன் தொடர்புடைய 7 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு புதிய திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் நினைவுப் பலகையை திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி, வைத்தியசாலை பணிக்குழாமினருடனும் கலந்துரையாடினார்.

முந்தைய செய்தி

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட ஆன்மீக நிகழ்வு

அடுத்த செய்தி

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய நான்கு மாடி மருத்துவ வார்ட் தொகுதி

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய நான்கு மாடி மருத்துவ வார்ட் தொகுதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check