Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய நான்கு மாடி மருத்துவ வார்ட் தொகுதி

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.

வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக 600 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதுடன், புதிய வார்டுத் தொகுதி பல நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புகள், தீயணைப்பு வசதிகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக் கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் ஏற்படுத்தப்படவுள்ளன.

தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இதன் மூலம் நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடனும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

முந்தைய செய்தி

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

அடுத்த செய்தி

கொழும்பு மட்டக்குளியில் கோர விபத்து – 3 பேர் பலி; 12 பேர் காயம்

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
கொழும்பு மட்டக்குளியில் கோர விபத்து – 3 பேர் பலி; 12 பேர் காயம்

கொழும்பு மட்டக்குளியில் கோர விபத்து – 3 பேர் பலி; 12 பேர் காயம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check