Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட ஆன்மீக நிகழ்வு

புரட்டாதி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட ஆன்மீக நிகழ்வு

2026ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இலங்கை விஷ்வ இந்து பரித் அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலையில் விசேட ஆன்மீக மற்றும் பக்தி இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் “இசை FANTASY” எனும் சிறப்பு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், நிகழ்ச்சித் தொகுப்பை S. ஸ்ரீதரன் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னணி கலைஞர்களின் பக்திப் பாடல்கள் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அனைத்து பக்தர்களும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

இன்று இரவு 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம்

அடுத்த செய்தி

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check