பெற்றோல் 92:
11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 344 ரூபா
பெற்றோல் 95:
41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 379 ரூபா.
ஒட்டோ டீசல்:
விலையில் மாற்றமில்லை 317 ரூபா.
சுப்பர் டீசல்:
22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 355 ரூபா
மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை 202 ரூபா








