Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

LPL திருவிழா இன்று ஆரம்பம்

ஆடி 1, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
A A
LPL  திருவிழா இன்று ஆரம்பம்

2024ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்ப நிகழ்வுகளையடுத்து, இரவு 7.00 மணியளவில் இப்பருவ காலத்திற்கான முதல்போட்டி நடைபெறவுள்ளது.
கென்டி பெல்கன்ஸ் மற்றும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிகள் முதல் போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொள்ளவுள்ளன.

கண்டி பல்லேகல மைதானத்தில் 5 போட்டிகளும்,
தம்புள்ள சர்வதேச மைதானத்தில் 9 போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ், தம்புள்ள தண்டர்ஸ், கோல் மார்வல்ஸ், ஜெப்னா கிங்ஸ் , கெண்டி பெல்கன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடவுள்ளன.

முந்தைய செய்தி

எரிபொருள் விலை குறைப்பு

அடுத்த செய்தி

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு கவியரசு கண்ணதாசன் விருது.

தொடர்புடைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு கவியரசு கண்ணதாசன் விருது.

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு கவியரசு கண்ணதாசன் விருது.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check