Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

புரட்டாதி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா? — பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை!

வீடுகள், வர்த்தக நிலையங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணி குறித்து முறையாக ஆராய்ந்த பின்னரே சொத்துக்களை வாடகைக்கு வழங்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் இருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்பட்டு வருவதாக பொலிஸ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால், தங்களது சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் அடையாளம், தொடர்பு விபரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் சொத்து மட்டுமல்ல… அதன் மூலம் ஏற்படக்கூடிய சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே, வீட்டையோ வர்த்தக நிலையத்தையோ வாடகைக்கு வழங்குவதற்கு முன் — வாடகைக்கு வருபவரின் பின்னணியை அறிந்து, அவதானத்துடன் செயற்படுங்கள்.

முந்தைய செய்தி

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check